Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

பிறந்தநாளில் வெளியான ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ டீசர்!

டிரண்ட்ஸ் சினிமாஸ் ஜெ எம் பஷீர் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கத்தில் ஆயிஷா நடிக்கும் 'வீரமங்கை வேலுநாச்சியார்' டீசர் வேலுநாச்சியார் பிறந்தநாள் அன்று வெளியாகி உள்ளது.

கிரைம் – திரில்லர் ஜானரில் வெளியாகிறது ‘அஸ்திரம்’!

'பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ் - ஸ்டார் நிறுவனம்.

‘கேம் சேஞ்சர்’: சம்பளத்தைக் குறைத்த ஷங்கர், ராம் சரண்!

'கேம் சேஞ்சர்' படத்திற்கு இதுவரை 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம். அவருக்கு உதவும் வகையில் ராம் சரணும், ஷங்கரும் சம்பளத்தைக் குறைத்தே வாங்கியுள்ளனர்.

பொங்கல் ரேஸில் இணைந்த ‘காதலிக்க நேரமில்லை’!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ரேசிலிருந்து விலகிய ‘விடாமுயற்சி’!

'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லைகா நிறுவனம் பின் வாங்கி விட்டது. ‘தவிர்க்க இயலாத காரணங்களால் இந்தப் படம் பொங்கலுக்கு வரவில்லை' என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பரோஸ்’ – பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!

'பரோஸ்' 3டி நுட்பத்தில் தயாரான ஒரு படம். 'அப்படியானால் இது குழந்தைகளுக்கான படமா’ என்ற கேள்வி எழலாம். அதற்குத் திரையில் என்ன பதில் தந்திருக்கிறார் மோகன்லால்? என்று இங்குப் பார்ப்போம்.

ராஜமவுலி படத்தில் நடிக்க 6 மாதமாக விவாதித்த பிரியங்கா சோப்ரா !

எஸ்.எஸ். ராஜமவுலி தனது படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என மாதக்கணக்கில் யோசித்து, இப்போது பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ரூ. 700 கோடி நஷ்டம்!

2024-ல் மலையாள சினிமாவில் திரைப்படங்களால், கேரள திரைப்படத்துறைக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.