Browsing Category
சினிமா இன்று
‘தி வெர்டிக்ட்’: கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையும்!
கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி வெர்டிக்ட்' . இதன் படப்பிடிப்பு முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது.
இந்தியில் ரீமேக்காகும் ‘பெருசு’!
அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’. தற்போது இந்தப் படம் இந்தி ரீமேக்கில் உருவாக இருக்கிறது.
கவனம் ஈர்த்த ‘இதயம் முரளி’ பட முதல் பாடல்!
நடிகர் முரளியின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்கிற படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
வேம்பு – சமூகக் கருத்துக்கள் நிறைந்த படமாக இருக்கும்!
"எனது கதைகள் எல்லாமே சமூகப் பார்வையுடன் தான் இருக்கும். சமூகத்திற்கு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தான் படங்கள் இயக்குவேன்" என இயக்குநர் ஜஸ்டின் பிரபு தெரிவித்துள்ளார்.
பாதாள் லோக் சீசன்-2: எதிர்பார்ப்புக்கு மாறான திருப்பங்கள்!
சொல்ல முடியாத ரகசியங்கள் எப்போதுமே ஒரு சுமை. அவற்றைக் கண்டறிவதில் இருக்கும் சிரமங்கள், எல்லாம் தெரிந்தபிறகு ‘இவ்ளோதானா’ என்று தோன்றும்.
மகேஷ்பாபுவின் தெலுங்குப் படம் படைத்த சாதனை!
மகேஷ் பாபு நாயகனாக நடித்த ‘அத்தடு’ தெலுங்குத் திரைப்படம் இதுவரை தொலைக்காட்சியில் 1,500 முறை ஒளிபரப்பாகியிருக்கிறது.
‘ஸ்வீட் ஹார்ட்’ – காதலை உணரும் தருணம்!
'இன்றைய காதலர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி காதலைத் தெரிவிக்கின்றனர்; ஆனால், காதலை முதன்முறையாக உணர்ந்தது எப்போது என்று அறிந்திருக்கிறார்களா’ எனக் கேள்வி எழுப்புகிறது ‘ஸ்வீட் ஹார்ட்’.
L2empuraan – அதிரடி காட்டவரும் ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம்!
‘லூசிஃபர்’ முதல் பாகத்தில் இருக்கும் பல பிரச்சனைகள் இன்றும் தொடர்வதாகக் காட்டுகிறது ‘லூசிஃபர்’ இரண்டாம் பாகம் ட்ரெய்லர்.
‘Novocaine’ – வலி இல்லாமல் ஒரு வாழ்க்கை!
ஆக்ஷன் கதைகள் பல நூறு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் சில உலகம் முழுக்க வெளியாகிறதென்றால் ஏதேனும் சிறப்பம்சம் இருக்க வேண்டும் அல்லவா? அப்படியொரு விஷயம் இந்த ‘நோவோகெய்ன்’னில் இருக்கிறது.
திரையிசையில் சிட்டுக் குருவியின் சிறகசைப்புகள்!
ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு.