Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

பெண்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ்’

'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சவால்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!

விரைவில் வெளிவரவிருக்கும் 'கொஞ்சநாள் பொறு தலைவா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முதல் நாளில் ரூ. 64 கோடி வசூலித்த ’எம்புரான்’!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எம்புரான்’ திரைப்படம், முதல் நாள் வசூலில் குறைவைக்கவில்லை. கேரளவையும் சேர்த்து இந்தப் படம் இந்தியா முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பிரச்சினைகளைத் தாண்டி வெளியான விக்ரம் படம்!

வீர தீர சூரன்-2 திரைப்படம் தடைகளை மீறி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்களும், படத்தைக் கொண்டாடுகின்றன.

ராம்சரண் பிறந்தநாளில் வெளியான ‘பெடி’ பர்ஸ்ட் லுக்!

'பெடி' போஸ்டர்கள் படத்தின் பின்னணி மற்றும் கதை பற்றிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இது கிராமப்புற தீவிரம் மற்றும் அழுத்தமான நாடகத்தின் கலவையைக் குறிக்கிறது.

‘பைலா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இலங்கை நடிகை!

கலா தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

நடிகை வசுந்தரா: திரைத்துறையில் பூத்த அபூர்வக் குறிஞ்சி!

வசுந்தரா, நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார்.

‘எம்புரான்’ ரிலீஸ்: தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு!

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிக்ழ்ந்து விடக்கூடாது என்பதால் 'எம்புரான்' திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக இருக்கும்!

"'ரெட் ஃப்ளவர்' திரைப்படம் இந்தியாவின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக இருக்கும்" என்று இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

லூசிஃபர்: எனக்குத் திருப்புமுனையைத் தந்த படம்!

சென்னையில் நடந்த 'எம்புரான்' பட முன்வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை மஞ்சு வாரியர், என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் 'லூசிஃபர்' என்று தெரிவித்துள்ளார்.