Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

கவிஞர் முத்துலிங்கத்துக்குச் சென்னையில் பாராட்டு விழா!

84- வயதான பாடலாசிரியர் முத்துலிங்கத்தைக் கவுரவிக்கும் விதமாக சிறப்பு விழா ஒன்றை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் நடத்துகிறது.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!

சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது.

‘எம்புரான்‘ படத்துக்கு சம்பளம் வாங்க மறுத்த மோகன்லால்!

"பட்ஜெட் முழுக்க படத்தை உருவாக்கவே செலவிடப்பட்டுள்ளது – மோகன்லால் எம்புரான் படத்தில் நடிக்க இன்று வரை ஒரு பைசா கூட வாங்கவில்லை" என்று பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

விஜய் படத்தை இயக்க வேண்டும் என்பது பெருங்கனவு!

நடிகர் விஜயை, அஸ்வத் மாரிமுத்து நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது ‘டிராகன்’ படத்தின் வெற்றியைக் குறித்து பேசியுள்ளனர்.

நமது வாழ்வியலை படம் எடுத்தால் படம் ஜெயிக்கும்!

ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள 'EMI  மாதத் தவணை' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்ப் புத்தாண்டு ரிலீசிலிருந்து ‘இட்லி கடை’ ஒதுங்கியது ஏன்?

தனுஷின் ‘இட்லிகடை' திரைப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தன. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் பசியைப் போக்கி வரும் கார்த்தி உணவகம்!

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. கார்த்தி உணவகம் 750-வது நாளைக் கடந்துள்ளது.

அட்லீ படத்தில் இரட்டை வேடத்தில் அல்லு அர்ஜுன்!

அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியின் இந்தப் படத்துக்கு தற்காலிமாக 'A 6’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் இரட்டை வேடங்களில் அல்லு நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களின் ஆவலைத் தூண்டிய யாஷின் ‘டாக்ஸிக்’!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' 2026 மார்ச் 19 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.