Browsing Category
சினிமா இன்று
புத்திசாலித்தனம் தான் மனிதனின் பலமும் பலவீனமும்!
"நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய அமேசான் பிரைம்!
சன் பிக்சர்ஸ் உருவாகி இருக்கும் ரஜினியின் ‘கூலி’ படத்தின் ஓடிடி உரிமத்தை, 120 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!
‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.
‘வருணன்’ – எப்படிப்பட்ட வெற்றி இது..!?
சென்னையில் ‘தண்ணீரை’ வியாபாரம் செய்யத் தொடங்கியது 1995 வாக்கில்தான் என்பது போன்ற சில தகவல்களுடன் தொடங்குகிறது ‘வருணன்’ திரைப்படம்.
‘கிங்ஸ்டன்’ – படத்தொகுப்பு மேஜையில் ’கவிழ்ந்த’ படம்!
உண்மையில், நல்லதொரு ‘பேண்டஸி த்ரில்லர் அட்வெஞ்சர்’ வகைமை படத்திற்கான கதை இது. அதற்குத் தோதுவாகச் சில காட்சிகளும் இருக்கின்றன.
லோகேஷ் பிறந்தநாள்: ‘கூலி’ புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, கூலி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைப் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்!
2025 -ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் நடிகை சாய் பல்லவி உள்ளார்.
ஓடிடியிலும் கவனம் பெற்ற ‘காதல் என்பது பொதுவுடைமை’!
சிறந்த படம் என்கிற விமர்சனத்தைப் பெற்ற 'காதல் என்பது பொதுவுடைமை' திரைப்படம் Tent kotta OTT யில் வெளியாகி உள்ளது.
அஜித்தின் புதிய படத்திலும் கதைச் சிக்கல்!
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படமும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படமும் ஒரே கதைக்களத்தை மையமாகக் கொண்டவை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் வாழ்க்கையை மாற்றிய சினிமா!
‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றித் தெரிவித்து கயாடு லோஹர், தனது சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.