Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படம்!

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படம் ஐமேக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம்தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரைம், திரில்லர் ஜானரில் வெளியாகும் ‘எனை சுடும் பனி’!

வரும் மார்ச் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘எனை சுடும் பனி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

சகோதர இணக்கத்தை ஏற்படுத்துவதே ஆகச் சிறந்த படைப்பு!

வாழ்ந்து முடிந்தவர்களின் வரலாற்றைத் தோண்டி எடுத்து பார்ப்பதன் மூலம் நிகழ்கால வாழ்வை நரகமாக்கி கொள்வதற்கான புரிதலை தருவது நல்ல படைப்பாகாது.

ரகுவரன்: தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்!

ரகுவரன் தமிழ்த் திரையுலகின் வரம். ரகுவரன். இன்னும் எத்தனை காலங்களானாலும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பதுதான் ரகுவரன் வாங்கி வந்த வரம்.

‘பார்வை ஒன்றே போதுமே’ – என்றும் இனிக்கும் பாடல்கள்!

'பார்வை ஒன்றே போதுமே’ படம் குறிப்பிடத்தக்க அளவில் கவனிப்பைப் பெற்றதில், வெற்றியை ஈட்டியதில் பரணியின் இசைக்குப் பெரும்பங்கு உண்டு.

‘கூலி’ படப்பிடிப்பு நிறைவு: மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் ‘வெட்டு’!

ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் வெட்டு படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக 'வெட்டு' வெளியாகிறது.

நான்காயிரம் திரையரங்குகளில் வெளியாகும் ‘எம்புரான்’!

மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் 'எம்புரான்' திரைப்படம், வரும் மார்ச் 27-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

சினிமாவில் ரீ என்ட்ரியாகும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

'ஹரா' படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்.