Browsing Category
சினிமா இன்று
போற்றப்பட வேண்டிய கவிஞர்களில் முதன்மையானவர் முத்துலிங்கம்!
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு.
தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!
சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்.
அடுத்தடுத்து வரிசைக் கட்டி வரும் வடிவேலு படங்கள்!
‘வைகைப்புயல்’ வடிவேலு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர். இவரது நடிப்பில் இரண்டுப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
ரூ.121 கோடிக்கு விற்கப்பட்ட ‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமம்!?
நடிகர் விஜய் தனது, 69-வது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில இப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘Black Bag’ – இன்னொரு முறை பார்க்கணுமா?
'Black Bag' படத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, ‘இன்னொரு முறை பார்க்க வேண்டுமா’ என்ற கேள்வி மனதுக்குள் எழும். அதுதான் இப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
‘எம்புரான்’ படத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு!
2002-ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவர காட்சிகள் ‘எம்புரான்' படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
‘DCutz By Dev’ சலூனைத் துவங்கி வைத்த நடிகர் தனுஷ்!
முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின், 'DCutz By Dev' எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார்.
தென்னிந்தியாவில் இந்திப் படங்கள் வெற்றி பெறுவதில்லை ஏன்?
தென்னிந்தியாவில் எனது படங்கள் வெளியாகும்போது பாக்ஸ் - ஆபிஸ் வெற்றி கிடைக்காது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
வீர தீர சூரன் – வித்தியாசமான ‘ஆக்ஷன்’ படம்தான், ஆனால்…!
எஸ்.யு. அருண்குமார் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் - 2'. இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பின்னணி இசை அமைக்கும் கார்த்திக் ராஜா!
வீர அன்பரசு இயக்கத்தில் உருவாகும் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படத்திற்குக் கார்த்திக் ராஜா பின்னணி இசையமைக்க உள்ளார்.