Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

சினிமாவாகிறது வாச்சாத்தி வன்கொடுமை!

வாச்சாத்தி வன்கொடுமை நிகழ்வை சினிமாவாக எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகை ரோகிணி. 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோ மோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார்.

ரூ.200 கோடியைத் தாண்டிய லியோ வசூல்!

‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்!

மிகைப்படுத்தப்பட்ட நடிப்புடன் சில நடிகைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், கூடுமானவரை இயல்பாக நடிக்க முயன்றவர் ஸ்ரீவித்யா.

மீண்டும் தள்ளிப்போன மார்கழி திங்கள் ரிலீஸ்!

மார்கழி திங்கள் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போவதாக அறிவித்த நிலையில் புதிய தேதியாக அக்டோபர் 27-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

வெளியானது கார்த்தியின் 25வது பட டீசர்!

'ஜப்பான்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் மிக அதிகப் பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா!

'ஜவான்' படத்தால் நயன்தாராவுக்கு இந்திப் பட உலகில் மவுசு கூடி உள்ளது. முன்னணி இந்தி நடிகர்கள் பலரும் தங்களுக்கு ஜோடியாக்க ஆர்வம் காட்டுகின்றனர்.