Browsing Category
சினிமா இன்று
மும்பையில் நிறைவடைந்த தலைவர்-170 படப்பிடிப்பு!
லைகா தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முடிந்து விட்டது. படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்டார்.
ரஜினி வீட்டில் லிவிங்ஸ்டன்!
நடிகர் ரஜினிகாந்த், திடீரென நடிகர் லிவிங்ஸ்டனை, ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார்.
பெண்களை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?
பெண்களைத் தவறாகப் பார்க்கும் நபர்கள், சத்தியமாக திருந்த மாட்டார்கள். சேலைக்கட்டி இருந்தால் உடனே அப்படிப் பார்க்கிறார்கள்.
இரண்டு மொழிகளில் வெளியாகும் ஜப்பான்!
ஜப்பான் படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த ஜப்பான் படம் முழுக்க சமூகப் படம் கிடையாது. நகைச்சுவையான படம்.
உயிருள்ள வரை நடித்துக்கொண்டே இருப்பேன்!
என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிருபிக்க விரும்புகிறோம்.
பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் RT4GM!
RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
‘லியோ’ படத்தால் லாபம் இல்லை!
'லியோ’வால் தமிழக திரையரங்குகளுக்கு லாபம் இல்லை’ என பகீர் தகவலை தெரிவித்துள்ளார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியம்.
மீண்டும் என் வழிகாட்டியுடன் இணைந்துள்ளேன்!
என்னுடைய வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ. ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன்.
எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!
தேடலும் தேடல் நிமித்தமான வாழ்வை அனுபவித்து வாழ்பவரின் அனுபங்களைக் கேட்டறிவது மிகச்சிறந்த ஒரு நாவலைப் படிக்கிற பரவசத்தை அளித்தது.
லோகேஷ் கனகராஜ் ஒரு திரைச் சித்தன்
லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை.