Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
ராஜா வருகையால் நிறைவேறிய கனவு!
என்னையும், இளையராஜாவின் இசையையும் பிரிக்க முடியாது. இசையமைப்பாளராக வர வேண்டும் என்கிற ஆவலை என் மனதுக்குள் விதைத்தது அவரது இசைதான்.
ஆஸ்கர் வென்ற ஓப்பன்ஹெய்மர்!
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த…
தங்கமணி – திலீப்பின் கதைத் தேர்வு நம்மை ஈர்க்கிறதா?!
வேறொரு வட்டத்திற்கு தனது நடிப்பை நகர்த்திக்கொண்ட மம்முட்டி போன்று திலீப்பும் மாறியாக வேண்டிய கட்டாயத்தை அழுத்தமாக உணர்த்துகிறது ‘தங்கமணி’.
தனுஷ்-50: இன்னொரு அக்னி நட்சத்திரமா?!
‘அவரைப் போல இவர் இருக்கிறார்’, ‘அவரின் சாயல் சில இடங்களில் இவரிடம் தென்படுகிறது’, ‘சில விஷயங்களில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு’ என்று இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நடிப்புக்கலைஞர்களை ஒப்பிடுவது தமிழ் சினிமா ரசிகர்களின் வழக்கம்.…
தூக்கம்: வரமா? சாபமா?
நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா?
சிவகார்த்திகேயன் என்ன இப்படி இறங்கிட்டாரு..!!
குழந்தைகள், பெண்கள், பெரியோர்களுக்குப் பிடித்தமான தமிழ் சினிமா நட்சத்திரமாகத் திகழ்வது மிகப்பெரிய சவால். அந்த வரவேற்பைத் தக்க வைப்பதற்கு நிறையவே மெனக்கெட வேண்டும். ஒவ்வொரு படத்தின் உள்ளடக்கத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்க வேண்டும்.…
நல்ல திரைப்படத்திற்கு 4 அடிப்படை விஷயங்கள் தேவை!
எண்பதுகளில் தமிழ், மலையாள சினிமாக்களில் அத்தனை முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலேயே இயக்குனராகவும் மாறியவர் பிரதாப் போத்தன்.
இசையும் ரசனையும் சந்தித்தால்…!
மதுரை சோமுவின் கச்சேரி மேடையருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜியின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அன்று நடந்த கச்சேரிக்கு சான்று.
உயிர்ப்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்!
புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'ஆற்றங்கரை பிள்ளையார்', 'குப்பனின் கனவு', 'ஒப்பந்தம்' உள்ளிட்ட 6 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு நாடகமாக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் முன்னோடியாகத் திகழ்ந்த நிமாய் கோஷ்!
டாக்காவில் பிறந்து வங்காளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிமாய் கோஷ் (1914-1988) தமிழகத்தைத் தனது இரண்டாம் தாயகமாகக் கொண்டவர்.