Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
கண்ணகி சிலைக்காக கலைஞர் வடித்த காவிய வரிகள்!
கண்ணகி தாயே! உன்னை எங்கள் கண்ணெதிர் நிலைநாட்டி விட்டோம்-பொன்னொளி மேனியே; பூம்புகார் செல்வியே! மின்மினிகள் ஆட்சியிலே வன்முறை ஏவியே;
கோவை கமலா என்ற லேடி சீர்காழி கோவிந்தராஜன்!
லேடி சீர்காழி கோவிந்தராஜன் என்று அழைக்கப்படும் பாடகர்தான் கோவை கமலா. சீர்காழியைப் போல கணீர் குரலில் பாடும் தனித்துவ குரலுக்குச் சொந்தக்காரர்.
தாய்க்குலங்களை ஈர்த்த விஜயகாந்த் படம்!
ஒரு கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சமாய் சண்டைக்காட்சிகள், ஊடே தேவையான அளவுக்கு செண்டிமெண்ட் அம்சங்கள், இறுதியாகப் படத்தைத் தாங்கி நிற்கக்கூடிய இளையராஜாவின் பாடல்கள் என்று கனகச்சிதமான பார்முலாவில் அமைந்த படம் ‘அம்மன் கோயில் கிழக்காலே’.
அசத்தும் ‘ஸ்ரீகாந்த்’ பட ட்ரெய்லர்!
ஒரு திரைப்படத்தைக் காணச் செய்வதற்கான ஆவலைத் தூண்டும் வகையில் அதன் ட்ரெய்லர் அமைய வேண்டும். அதற்கேற்ப, அந்த படம் குறித்த ரத்தினச் சுருக்கமான சித்திரத்தை அது நமக்குள் ஏற்படுத்த வேண்டும்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்!
எங்கள் வீடே ஒரு மினி ஹெல்த் கிளப். அவ்வளவு உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. ஆனால், நான் எந்தப் பயிற்சியும் செய்வதில்லை.
துப்பாக்கி வில்லனை களமிறக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'எஸ்.கே 23’ படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க உள்ளார்.
இளையராஜா பயோபிக்: பண்ணைப்புரம் டூ மேஸ்ட்ரோ!
ராசய்யாவான ராஜாவைப் பற்றிப் பேசும்போது கிராமத்தில் பலருக்கும் பூரிப்பு. அவருடைய நினைவுகளில் பசுமையான கொடியைப் போலப் படர்ந்திருந்தார் ராஜா.
செம்மங்குடியார் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது!
செம்மங்குடி குடும்பத்தாரின் மதிப்பில் உயர்வதற்கு என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டேன் என பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூறியிருந்தார்.
காதலிக்க நேரமில்லை: ஸ்ரீதரின் மகுடத்தில் ஒரு வைரக்கல்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் பல காட்சிகள், கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கு இடம்விட்டு நீளமாக அமைந்திருந்தன.
திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்!
எதிர்மறை விமர்சனங்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளித் தனது பயணத்தைத் தொடர வேண்டும். அமீரின் ரசிகர்கள் அவரிடத்தில் சொல்ல விரும்புவது இதைத்தான்.