Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
கே.வி.ஆனந்தின் நிறைவேறாத ஆசை?
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் துவக்கத்தில் பல பத்திரிகைகளுக்கு ஃபரீலேன்ஸ் போட்டோகிராபராகப் பணியாற்றியவர்.
இந்தியா டுடே, வீக்லி, கல்கி, அஸைட் உள்ளிட்ட பல இதழ்களுக்காக வித்தியாசமான பல புகைப்படங்களை எடுத்த ஆனந்த் பின்னாளில்…
வாலி எனும் குசும்புக்காரர்!
ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
‘ரகசிய’மா பாடச் சொன்னா, இப்படியாமாப் பாடுவது?
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடலைப் பாடிய பி.சுசீலா, பாடல் பாடும்போது எம்.எஸ்.விக்கு கோபத்தை வரவைத்துள்ளார்.
“எம்.ஜி.ஆரை எனக்குப் பிடித்ததற்கான காரணங்கள்”!
பேசப்பேச முடிவில்லா அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது புரட்சித் தலைவரின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் பல சுவாரஸ்யப் பக்கங்களை கொண்டு வந்து நிறுத்தினார் நடிகர் சிவகுமார்.
எல்லோருக்குமான வழியில் நானும் போக வேண்டுமா?
எனது கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் போதும் என நினைப்பேன்.
அண்ணாவுக்கு நான் கொடுத்த ஐம்பது பவுன்!
தமிழ் சினிமாவில் லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்ட ராஜேந்திரனின் குரல் வளமும், உச்சரிப்பும் கம்பீரமானது. இவரைப் பற்றிய இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
‘வசந்த மாளிகை’யில் ஜெயலலிதா நடிக்காதது ஏன்?
‘வசந்த மாளிகை’ படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயலலிதா. ஆனால், அப்போது அவர் தாய் சந்தியா திடீரென காலமானதால், அவரால் நடிக்க இயலாத சூழல்.
வைதேகி காத்திருந்தாள் – தாய்க்குலம் தந்த வரவேற்பு!
ஒரு நாயக நடிகர் நட்சத்திரமாக மாற, அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காண, பல வாரங்கள் தொடர்ந்து அப்படம் திரையில் ஓட, மிகச்சில அம்சங்கள் திரைப்பட உள்ளடக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
இனிமையான பாடல்கள்,…
சந்திரபாபு பாடல்களின் தனித்துவம்!
கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிறவர் சந்திரபாபு.
என்றென்றைக்குமான நினைவுகளைத் தரும் ‘7ஜி ரெயின்போ காலனி’!
தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை…