Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

மினி ஆச்சி ஆன ‘பருத்திவீரன்’சுஜாதா!

'விருமாண்டி' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுஜாதா. பிறகு 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் அடையாளத்தைப் பெற்று சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ்பெற்றார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ராஜ்ஜியம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

36 மொழிகளில் 30 ஆயிரம் பாடல்களைப் பாடிய கானக் குயில்!

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு – வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் பாடகி லதா மங்கேஷ்கர். இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்…

நாகேஷுக்குப் புது வாழ்வளித்த சர்வர் சுந்தரம்!

நான் ஜெமினி ஸ்டுடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில்…

“பப்பிம்மா எனும் பத்மினியாகிய நான்…”!

பத்மினிக்கு பூர்வீகம் கேரளா. பத்மினியை பின்னாளில் தனித்துச் சொன்னார்கள். நாட்டியப் பேரொளி என்றார்கள். ஆனால் அவரின் பால்யத்தில், திருவாங்கூர் சகோதரிகள் என்றுதான் சொல்லுவார்கள்.

தியேட்டர்களில் திரைப்படங்களின் நெரிசல்!

சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோ, நாம் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் ஏறுவதோ, அந்த பயணத்தையே வெறுக்கக்கூடிய வகையில் அமையும். மீண்டும் சுமூகநிலை திரும்பும் வரையில், புலம்பிக்கொண்டே பயணத்தை…

கதாநாயகனில்லை, எளிய மனங்களின் நாயகன்!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகா்களில் ஒருவராக இருந்தவர் சந்திரபாபு. இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான்.

மனிஹெய்ஸ்ட் புரொபசரும் எம்.ஜி.ஆர். பார்முலாவும்..!

மனிஹெய்ஸ்ட் தொடரில் புரபொசர் செர்ஜியோ மார்கினா கதாப்பாத்திரம் எம்ஜிஆரின் பல்வேறு திரைப்படங்களை நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

என் பையன நினைச்சு பாத்ரூம்ல வெடிச்சு அழுதேன்!

எனது 30 ஆண்டுகால சந்தோஷமான வாழ்க்கையை இந்த 8 வருடங்கள் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டன. நான் ஒரு கெட்டவனாகப் பல இடங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளேன் என நடிகர் சக்தி பேசியுள்ளார்.

திரைத்துறையில் 18 ஆண்டுகள்: தொடரும் தமன்னாவின் பயணம்!

பள்ளிப்படிப்பின் இடையிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் தமன்னா. 2005ல் இந்திப் படங்களில் நடித்தவர், இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் பார்வை பட்டு தமிழில் நாயகி ஆனார்.