Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

ரூ.3 கோடியில் மகனுக்கு பரிசளித்த டெல்லி கணேஷ்!

சில படங்களில் வில்லனாக நடித்திருந்ததைத் தவிர மற்றப் படங்களில் இயல்பாக டெல்லி கணேஷ் எப்படி நடித்தாரோ அப்படியேதான் இயல்பிலும் வாழ்ந்தார்.

டி.பி.ராஜலட்சுமி: தமிழ் சினிமாவின் முதல் நடிகை!

தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் டி.பி. ராஜலட்சுமி. 11 நவம்பர் இன்று அவர்களின் பிறந்த தினம்.

“எம்.ஜி.ஆரின் நடிப்புத் திறன் அபாரமானது”!

புகழ்பெற்ற இயக்குநர் எல்லிஸ்.ஆர். டங்கன் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசியுள்ளார். அதில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் எம்ஜிஆர். ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்புத் திறன் கூடிக்கொண்டு வந்தது.

“பழசை மறக்காதவர் எம்.ஜி.ஆர்”!

தேங்காய் சீனிவாசன், எம்.ஜி.ஆரிடம், ‘‘நீ கில்லாடி துரை. அடுக்குமாடிக்கு வந்தாலும் பழசை மறக்காம ஸ்டெடியா இருக்கே. இப்படியே இரு துரை’’ என்று வாழ்த்துவார்.

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த ‘வில்லன்கள்’!

சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன்களின் சித்தரிப்பு, படத்திற்கு புதிய வண்ணம் கொடுப்பதோடு, வணிக ரீதியிலான வெற்றிக்கும் வலு சேர்க்கிறது.

தனக்குத் தானே விளம்பரம்: டி.எம்.எஸ்ஸின் புது யுக்தி!

டி.எம். செளந்தரராஜன் தன் இளமைக் காலத்தில் தன்னைப் பற்றித் தானே வெளியிட்டுக்கொண்ட விளம்பரம். பார்க்கவே அவ்வளவு மன நெகிழ்வாக இருக்கிறது.

எனக்கான பாதையைத் திறந்துவிட்டவர்கள் ரஹ்மானும் ராஜீவ் மேனனும்!

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக இருப்பவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் பாடக் கூடியவர் ஸ்ரீநிவாஸ்.

எம்.ஜி.ஆர். – சிலர் பார்க்க மறந்த பக்கங்கள்!

எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமே, அவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கும் போக்குதான் இன்றைக்குச் சில எழுத்தாளர்களிடம் நிலவுகிறது.

தமிழ்ப் படங்களும் தாலாட்டுப் பாடல்களும்!

தமிழ்த் படங்களுக்கு தாலாட்டுப் பாடல்கள் ஒன்றும் புதிதல்ல. தாலாட்டுப் பாடல்களை விடுங்கள்.பிறக்காத பிள்ளைகளுக்கும் கூட பாடல் எழுதிய பெருமை தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு உண்டு.