Browsing Category
பேசும் படம்
பத்மா சிறுவயதில்!
அருமை நிழல் :
*
திரைப்படத்துறையில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் வளர்ந்து கொண்டிருந்த போதிருந்தே இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பழக்கம். அவருடைய மகளான பத்மா-விடம் மேடையில் ஒரு பப்பெட் ஷோ கலைஞர்…
நல்வரவு ‘படத்தில் முத்துராமன், வி. எஸ். ராகவன்!
ஏண்டா! இந்த லெட்டரை எந்தச் சிறுக்கிடா உனக்கு எழுதி இருக்கா? - எஸ். வி. மூவீஸ் 'நல்வரவு 'படத்தில் முத்துராமன், வி. எஸ். ராகவன்.
புரட்சி நடிகர் அளிக்கும் சத்யா மூவீஸ் ‘தெய்வத்தாய்’!
1964-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம்தான் 'தெய்வத்தாய்' மக்கள் திலகத்தின் 44 வது, 100 நாள் படமாகவும், சத்யா மூவிஸின் முதல் படமாகவும் இருந்தது.
ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!
‘அன்பே வா’ – எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.
அள்ளிக் கொடுத்த வள்ளலின் அன்னமிட்டகை!
அன்னமிட்டகை படத்தின் படப்பிடிப்பின்போது மக்கள் திலகத்துடன் வி.கே. ராமசாமி, நம்பியார், மனோகர் மற்றும் படக்குழுவினர்.
எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனையோ!
அதிமுக என்ற கட்சியை அக்டோபர் மாதம் தொடங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் 1977-ல், ஜூன் மாதம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அருமை நிழல்: இளைய நிலா!
'அடிமைப் பெண்' படத்தில் இடம் பெற்ற "ஆயிரம் நிலவே வா" பாடலைப் பாட வந்தபோது பாடகி பி. சுசீலாவுடன் இளமையான தோற்றத்துடன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
புன்னகைத் திலகங்கள்!
தமிழ்த் திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே சமயத்தில் புகழ் உச்சியில் இருந்தாலும், இருவருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது.
நடிகர் திலகத்தின் நல்லதொரு குடும்பம்!
"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" என்பதை உணர்த்தும் வகையில் நடிகர் திலகத்தின் குடும்பம் சூழ்ந்த இனியதொரு தருணம்.
சிவாஜி குடும்பத்தினருடன் மக்கள் திலகம்!
கூண்டுக்கிளி என்ற ஒரே படத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்தாலும், சகோதரர்களைப் போலவே பழகியிருக்கிறார்கள்...