1936-ம் ஆண்டு வெளிவந்த ‘வசந்தசேனா’ படத்தில் முதல் முதலாக அப்பா கலைவாணரும், மதுரம் அம்மாவும் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். பூனேயில் திருப்பூர் டாக்கீஸ் என்ற புகழ்பெற்ற பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது .
படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போதே அப்பாவும் – அம்மாவும் இயக்குனர் “ராஜா சாண்டோ” அவர்கள் முன்னிலையில் பூனேயில் திருமணம் செய்து கொண்டார்கள். அதனபின் இருவரும் சேர்ந்து ஜோடியாக 125 படங்களில் நடித்துள்ளார்கள்.
நன்றி: என்எஸ்கே நல்லதம்பி.