கலைஞர், எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி காம்பினேஷனில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘பூம்புகார்’.
அதே கூட்டிணைப்பில் எஸ்.எஸ்.ஆர் சொந்தமாகத் தயாரித்த படம் ‘மணிமகுடம்’.
அந்தப் படத் துவக்க விழாவில் கலைஞர், எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, விஜயகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள்.