Browsing Category
பேசும் படம்
பரமக்குடியில் பதிந்த பால்ய முகம்!
விஜய் தொலைகாட்சியில் வெளிவந்த ‘கமல்-50’ தொடருக்காக பரமக்குடி போயிருந்த போது, கமல் முதலில் எடுத்த புன்னகையான புகைப்படத்தைப் பார்த்தேன
பார்த்த ஞாபகம் இல்லையோ?
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'வளையாபதி' மூலம் கவனம் பெற்ற சௌகார் ஜானகி, தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். சௌகார் ஜானகியின் அந்தக் காலப் புகைப்படம்.
நேர்மையும் எளிமையும் விஜயகாந்தின் அடையாளம்!
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்.
கொடைத் தன்மையில் எம்ஜிஆரின் வாரிசு!
அருமை நிழல்:
விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’.
ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர்…
மூன்றாவது முறை எம்.ஜி.ஆர். முதல்வரான போது!
அருமை நிழல்:
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, தமிழகம் திரும்பிய பிறகு மூன்றாவது முறை முதல்வராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றபோது தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அறையில் எடுத்த படம்.
மக்கள் திலகம் எதிரில் திருமதி. ஜானகி அம்மையார்,…
அசதியில் ஓய்வெடுக்கும் எம்ஜிஆர்!
அருமை நிழல்:
விமானத்தில் பயணம் செய்யும் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், முன்னாள் மத்திய அமைச்சர் பாலா பழனூர் மற்றும் சஞ்சய் காந்தி.
அசதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படம்
*…
நாடகங்களில் நடித்த ஜெயலலிதா!
திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே ஒய்.ஜி. பார்த்தசாரதியின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை ஜெயலலிதா.
குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!
'களத்தூர் கண்ணம்மா' படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து…
பெண் வேடத்தில் சிவாஜி கணேசன்!
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள் சிவாஜி கணேசனும், காகா ராதாகிருஷ்ணனும். இருவரும் அடுத்தடுத்து பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிக்கப் போனவர்கள்.
நாடகம் ஒன்றில் பெண் வேடத்தில்…
தென்னக ஜேம்ஸ்பாண்ட் அறிமுகமான படம்!
மணி காட்டுகிறாரா, இடதுக் கை பெருவிரல் குறியிடப் போகிறாரா, 'இரவும் பகலும்' படத்தில் அசோகன், புதுமுகம் ஜெய்சங்கர்.