Take a fresh look at your lifestyle.

நம்மை யாராலும் அச்சுறுத்த முடியாது!

“லட்சியத்தை நோக்கி நடைபோடும் போது துரோகத் தூதுவர்கள் நம்மை ஏமாற்றத்தான் செய்வார்கள்.

நமது லட்சியமும் அதை அடைவதற்கான உறுதியும் உடன்பிறப்புகளிடம் வலுவாக இருக்குமானால் நமது உள்ளத்தை யாராலும் அச்சுறுத்தவோ, அல்லல்படுத்தவோ முடியாது.”

– புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

நன்றி: நடிகன் குரல் இதழில் வெளியான ஒரு கட்டுரையின் ஒரு பகுதி.