Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

ரொமாண்டிக் காமெடியாக உருவான ‘மை டியர் டாலி’!

வி.ஜே.பப்பு, அனுபமா, KPY ராஜவேலு நடிப்பில் அரவிந்தராஜ் என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி இருக்கும் படம். கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில் மாப்பிள்ளையின் (வி.ஜே.பப்பு) முன்னாள் மேலதிகாரியே (அனுபமா) மணப்பெண்ணாக இருக்கிறாள்.…

இன்றைய இளைஞர்களின் மொழியில் காதலைப் பேசும் ‘எல்எஸ்எஸ்’!

அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் நடிப்பில் மஹாலக்ஷ்மி முருகன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம். JB ஃபிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் வழங்க, ரகு தயாரித்துள்ளார். டூவீலரில் போகும் ஒருவரிடம் (ஜாவா…

மூன்று விதக் காதலைச் சொல்​லும் ‘ஸ்வீட்டி, நாட்டி, கிரேசி’!

த்ரிகுன், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா, சத்யன் நடிப்பில் ராஜ சேகர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கும் படம். அருண் விஷுவல்ஸ் சார்பாக கோவை ரமேஷ் தயாரித்து இருக்கிறார். ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டன் (ரவி…

காதலின் வலிமையைச் சொல்லும் கனமான படம்!

யூவி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் குமார் ராஜு தயாரிக்க, சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி நடிப்பில் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி தெலுங்கிலும் தமிழிலும் இருக்கும் படம். இன்னும் சரியாகச் சொன்னால் சென்னையில் கதை நிகழும்…

(சீதா) பயணத்தின் வழியே உணரப்படும் அன்பு!

உண்மையில் இந்தக் கதையை, சந்திப்புகள், தாமதம், வரும் வழியில் நன்றி கூறுதல் அதன் விளைவுகள் என்ற நிலையில் முடித்து இருந்தாலே படம் அட்டகாசமாக இருந்திருக்கும்.

‘பூக்கி’ – ஜென்ஸீ தலைமுறைக்கான காதல் கதை!

உயரம், உடல் என்று எல்லா வகையிலும் HANDYயாக இருக்கும் தனுஷா, நடிப்பில் நுண்ணிய உணர்வுகளைக் காட்டும் விதத்திலும் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்.

மைலாஞ்சி – உயிர்ப்பான காதல் கதை!

ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனீஸ்காந்த், சிங்கம் புலி நடிப்பில் எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கி இருக்கும் படம் ‘மைலாஞ்சி’.

சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் ‘மை லார்ட்’!

சசிகுமார், சைத்ரா, ஆஷா ஷரத், குரு.சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசு மித்ர நடிப்பில் ராஜு முருகன் எழுதி இயக்கி இருக்கும் படம். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பு. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை வள்ளலார்…