Browsing Category
சினி மினி
வெங்காயம் முதல் வெண்திரை வரை வெற்றி கண்டவர்!
திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர் என்ற பல ஆளுமைகள் ஒருங்கே இணையப்பெற்ற ஓர் மனிதராகத் திகழ்ந்தவர் நாகிரெட்டி.
ரஜினி, கமல் – யாருடன் நடித்தது நல்ல அனுபவம்?
கமல், ரஜினி கூட நடிச்சா ரொம்ப பாதுகாப்பா போயி நடிச்சிட்டு வரலாம். வீட்ல ஒருத்தர்கூட இருக்குற மாதிரி இருக்கும் என்கிறார் நடிகை ஸ்ரீதேவி.
ஹைப்பரை அதிகமாக்கும் ‘ஹைக்கூ’ படம்!
‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ‘ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார்.
நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி!
2003 ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார், நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு, தமிழில் ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்துக் கோடம்பாக்கத்தில் கால் பதித்தார்.
பூங்காத்துத் திரும்புமா?
பாட்டு... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசந்தம்... ராஜவீதிகளில் வலம்வரும் தேவதைகளின் தெவிட்டாத ஊர்வலம்... உடற்கூட்டுக்குள் சிறகடிக்கும் உயிர் பறவை... சிட்டுக்குருவியைப் போல துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகும் சுக அனுபவம்...…
தமிழ்த் திரையிசையின் பிதாமகர் டி.ஜி. லிங்கப்பா!
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் இசைத்துறையில் சேர்ந்து பல நல்ல பாடல்களை நாம் இன்றும் ரசிக்கும்படி இசையமைத்துத் தந்த பெருமைக்குரியவர் டி.ஜி.லிங்கப்பா.
"அமுதைப் பொழியும் நிலவே - நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ..."…
இருட்டில் வாழ்ந்து மக்களுக்கு சினிமா வெளிச்சம் காட்டிய மேதை!
தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்தியத் திரைப்படத்துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870-ல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார்.
ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல…
ஓராயிரம் கதைகளைச் சொல்லிவிட்ட ஒரு பாடல்!
கண்ணதாசனும், விஸ்வநாதனும், பாலசந்தரும், வாணி ஜெயராமும் தற்போது இருந்திருந்தால் இப்போதும் சிலாகிக்கக் கூடும் இந்தப் பாடலை.
கனவுத் தொழிற்சாலையின் வியக்க வைத்த வீனஸ்!
"அழகுகள் யாவும் அவளிடம் அடைக்கலம், அவள் அங்கங்கள் யாவும் மன்மதன் படைக்கலம்" என்றான் ஒரு கவிஞன்.
அப்படிப்பட்ட அழகு'களை'... தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அழகி ஒருத்திக்கு பெற்றோர் இட்ட பெயர் மும்தாஜ் பேகம் ஜெஹான் தெஹ்லவி.
அழகு...…
ஜனநாயகனுக்கு பதிலாக வருகிறது ‘தெறி’!
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், படம் வெளியாகவில்லை. எனவே தெறி படம் வெளியாகவுள்ளது.