Take a fresh look at your lifestyle.

முழு சுதந்திரமும் பாதுகாப்புணர்வும் அப்பாவிடம் கிடைக்கும்!

நெகிழ்ந்த துல்கர் சல்மான்

“என் தந்தை, என் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதில்லை. சூழ்நிலையை நீயே கையாண்டு வெற்றியைப் பெற வேண்டும் என்று எனக்கு முழுச் சுதந்திரம் வழங்கியுள்ளார்.

இருப்பினும், ஏதேனும் தவறு நடந்தால் எனக்குப் பின்னால் ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கத் தயாராக இருப்பதாக அப்பா கூறுவார்.

சர்க்கஸ் கயிற்றில் நடப்பவர்கள் கீழே விழுந்தால் காப்பாற்ற ஒரு பாதுகாப்பு வலை இருக்குமே, அதுபோலத்தான் என் தந்தையும் எனக்கு இருந்து வருகிறார்.” 

– தந்தை நடிகர் மம்முட்டி குறித்து நெகிழ்ந்து பேசிய துல்கர் சல்மான்.