Browsing Category
சினி மினி
குடும்பங்கள் கொண்டாடும் படமாக ‘பரிமளா & கோ’!
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமாவாக “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
‘பிரௌன் மணி’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரியோ!
River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான பிரவுன் மணி (Brown Mani) படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும், நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் அடுத்த படைப்பு!
உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவர்களுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மையான சினிமாவை மதிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது
தனுஷை வியக்க வைத்த சிறுவன்!
அந்தப் பையனோட நடிப்பைப் பார்க்கும்போது, நம்முடைய நடிப்பு அந்தப் பையனோட நடிப்புக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லைன்னு தோணுச்சு
அஞ்சலிதேவி தயாரித்து, நடித்த காமெடி படம்!
நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களைத் தயாரித்து நடித்திருக்கிறார். அதில் அவருக்கு புகழைப் பெற்று தந்தது இந்த காமெடி படம்.
ரஜினியின் மகனாக நடிக்கும் பசில் ஜோசப்?
‘ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 173-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
ஸ்வர்ணலதா: தனித்துவமிக்க இனியக் குரலுக்குச் சொந்தக்காரர்!
தமிழ் சினிமாவில் எஸ். ஜானகி, சித்ரா போன்ற சிறந்த பாடகர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அறிமுகமானாலும், தனித்துவமிக்க குரலால் மறக்கவே முடியாத பல பாடல்களை வழங்கியிருக்கிறார் பாடகி ஸ்வர்ணலதா.
அப்படியான 15 பாடல்களில் தொகுப்பு இது.
1.…
தமிழில் அறிமுகமாகும் ‘கேஜிஎஃப்’ இசையமைப்பாளர்!
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் 'பிளாஸ்ட்'
தாமிரா: சமூகப் பொறுப்புள்ள படைப்பாளி!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த இயக்குநர் தாமிராவின் இயற்பெயர் ஷேக் தாவூத்.
இளநிலை விலங்கியலில் பட்டம் படித்துவிட்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.…
மண்டாடி – தலைமைத்துவத்தின் அடையாளம்!
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது.