Browsing Category
சினி மினி
காட்சியழகும் கவிநயமும் கொண்ட காதல் இசை!
இளமையான காதல், மனதை வருடும் இசை மற்றும் காட்சியழகுடன் கூடிய கதை சொல்லல் ஆகியவற்றின் அழகான கலவையாக BLOOM உருவாகியுள்ளது.
என் மீது கடும் கொந்தளிப்பில் என்.டி.ஆர் குடும்பம்!
'கே.ஜி.எஃப்', 'சலார்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்து இயக்கும் ‘டிராகன்' படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஜூன் 11-ல் தெலுங்கு,…
‘மஞ்சணத்தி’யில் இணைந்த கயாடு, பிரியங்கா!
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன், 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படத்துக்கு 'மஞ்சணத்தி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் வழங்கும் இந்தப் படத்தை…
‘மங்காத்தா2’-க்காக ரசிகனாகக் காத்திருக்கிறேன்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன், ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த படம் 'மங்காத்தா'.
2011-ம் ஆண்டு வெளியான இப்படம் அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மிகப்பெரிய 'ஹிட்' அடித்தது.
15 ஆண்டுகளுக்கு பிறகு…
உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகும் ‘அண்டர் 18’!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரும், முதலமைச்சர் விஜய்யின் தம்பியுமான விக்ராந்தும், முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேசும் புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்த புதிய படத்துக்கு ‘அண்டர் 18' என்று பெயரிட்டுள்ளனர்.
'மெட்ராஸ்காரன்'…
விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் பாலா!
சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் நகைச்சுவையில் கலக்கிய கே.பி.ஒய் பாலா ‘காந்தி கண்ணாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.
இதற்கிடையில் பேட்மிண்டன் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் 'ரீமேட்ச்' என்ற புதிய படத்தில்…
விமர்சனங்களைக் கடந்து போகக் கற்றுக்கொண்டேன்!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி, தமிழில் ரஜினிகாந்துடன் 'காலா' அஜித்குமாருடன் 'வலிமை' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'டாக்சிக்' படத்தில் யாஷ் உடன் நடித்துள்ளார்.
இதற்கிடையில்…
ஆகஸ்டில் வெளியாகிறது சூர்யாவின் அடுத்த படம்!
'கருப்பு' படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாயி சவுஜன்யா தயாரித்துள்ளனர்.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன்…
இன்னும் நீள்கிறது நடிப்பின் மீதான தேடல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தற்போது பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடித்த 'சிஸ்டம்' என்ற வெப் தொடர் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சி…
சினிமாவில் பொதுவுடைமைக் கருத்தை விதைத்த கவுண்டமணி!
பேசும் படம்:
பொதுவுடைமைக் கருத்தை தன் நகைச்சுவை மூலம் திரைப்படங்களில் பிரதிபலிப்பாய் நடித்தவர் கவுண்டமணி.
அரசியல், குடும்ப உறவு, சமூகநீதி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை நகைச்சுவையில்தன் பாணியில் சொன்ன இந்த நூற்றாண்டின் சிறந்த கலைஞன்.…