Browsing Category
சினி மினி
கவனம் குவித்த ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ பாடல்!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' என்ற படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
கிருஷ்ணன் ஒளிப்பதிவில், தமன் இசையில் படம் தயராகியுள்ளது.
'மாநகரம்', 'ராயன்' படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சந்தீப் கிஷன்…
வெளியீட்டுக்குத் தயாரான ரஜினியின் ‘ஜெயிலர்-2’!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரூ.600 கோடிக்கும் மேல் வசூலும் குவித்தது.
முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து,…
என் சிரிப்பு தான் என் பலம்!
என்னைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும். என் குணாதிசயங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார் பூஜா ஹெக்டே.
எது உண்மையான மகிழ்ச்சி தெரியுமா?
நாம் எதை, எதையோ மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான மகிழ்ச்சி என்பது இருப்பதை இல்லாதவர்களிடம் கொடுப்பதில் தான் இருக்கிறது.
சூர்யா, நாக சைதன்யா வெளியிட்ட ‘பாலன்’ டிரெய்லர்!
"பாலன் தி பாய்" ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
புகழ்ச்சி, விமர்சனங்களைக் கண்டுகொள்ளாத ஆள்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழும் நிதி அகர்வால், தமிழில் 'ஈஸ்வரன்', 'பூமி', 'கலகத் தலைவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…
‘பராசக்தி’க்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது!
1947-ல், முதல் படமான ‘ராஜகுமாரி’க்கு (எம்.ஜி.ஆர். கதாநாயகனானதும் இந்தப் படத்தில்தான்) வசனம் எழுதும்போது கலைஞர் கருணாநிதிக்கு வயது இருபத்து மூன்று.
அந்தக் காலத்தில் திரையுலகில் நுழைவது அத்தனை எளிதல்ல. கலைஞருக்கும் ஆரம்பத்தில் பல சிரமங்கள்…
சாலைத் தகராறை மையமாகக் கொண்ட ‘வெக்கை’!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் 'ஹேப்பிராஜ்' படம் வெளியாகி இருந்தது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது வெக்கை என்ற படத்தில் நடித்துள்ளார்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன்…
மரண தண்டனைக் கைதியின் வாழ்வைச் சொல்லும் படைப்பு!
தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள திரைப்படம், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'.
2எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இதில் வெற்றி, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட…
ராதா: 80-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி!
லலிதா, பத்மினி, ராகினி என சகோதரிகள் கோலோச்சிய காலம், தமிழ் சினிமாவில் உண்டு. அந்த சகோதரிகளுக்கு அடுத்தபடியாக, சகோதரிகள் இருவர், எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்தார்கள்.
வாராவாரம் அவர்களின் படங்களே அவர்கள் படங்களுக்குப் போட்டியாக இருக்கும்.…