Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

மைசா – ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா!

சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

கதை சொல்லியாக கவனம் ஈர்த்த மிஷ்கின்!

தொழில்நுட்பங்களைத் தாண்டி, கதை சொல்லியாக கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மிஷ்கின். `சித்திரம் பேசுதடி', `நந்தலாலா', `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', `பிசாசு' என பல படங்களை இயக்கியுள்ளார். இவருடைய ஒவ்வொரு படங்களிலும் மன்னிப்பு, இரண்டாம்…

‘அந்தோனி’ – ஆஸ்கார் விருதை நோக்கிய பயணம்!

இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவை ஒன்றிணைத்த இசைக்குயில் எம்.எஸ்.எஸ்.!

தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் 'எம். எஸ் : எ லெகசி ஆன் ஸ்கிரீன் - திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக 'நேஷனல் கிரஷ்' நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.

கடவுளோட செகரெட்டரி மாதிரிப் பேசுறான்!

எம்.ஆர்.ராதா, தமிழ்த் திரையுலகில் தனித்துவமான பெயர். தங்களுடைய முன்னேற்றத்திற்குச் சிலரை வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொண்ட காலகட்டத்தில், திரையுலகில் தனக்கான வழிகாட்டியை தானே தேடிக்கொண்ட அபூர்வமான மனிதர். ஐம்பதுகளை ஒட்டித் தமிழ் சினிமாவில்…

நள்ளிரவில் ஜப்பான் ஓட்டலில் நடந்த அலப்பறை!

நடிகை மஞ்சுளாவின் நெருங்கிய தோழியான நடிகை லதா, மஞ்சுளா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவை. ‘‘பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும்போது மனசுக்குள் ஈகோ எட்டிப் பார்க்கும். ஆனால், நானும் மஞ்சுளாவும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’,…

வியப்பூட்டுகிறது நடிகர் வடிவேலுவின் வளர்ச்சி!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ராஜ்கிரணின் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த வடிவேலுவை, 1988-ம் ஆண்டில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’…

விவேகா எனும் மெட்டுக்கு மெருகூட்டும் கலைஞன்!

இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருவரான விவேகா, திருவண்ணாமலை மாவட்டம் வேடங்குளம் கிராமத்தில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விவேகாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் விவேகானந்த வீர வைரமுத்து.…

மெலடிப் பாடல்களால் மெஸ்மரிசம் செய்த சின்மயி!

தமிழ் சினிமா பின்னணிப் பாடகிகளில் சின்மயிக்கு தனித்துவமான இடம் உண்டு. மும்பையில் பிறந்த அவர், இசை ஆய்வாளரான தனது தாய் பத்மஹாசினியிடம் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி செவ்வியல் இசையை கற்றார். பின்னர் அவரது குடும்பம் சென்னைக்கு…

ஆரூர்தாஸ்: வசனங்கள் வழியே ஒரு வரலாறு!

ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரையிலும் குடும்பக் கதைகளின் பொற்காலமாக விளங்கியது தமிழ் சினிமா. அதில், அண்ணன் - தங்கையின் பாசத்துக்கும், எதன்பொருட்டும் அறுபடாத அதன் தொடர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் இடம் எவ்வளவு…