Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

நம்பிக்கையும் கடின உழைப்பும் நிறைந்த பயணம்!

அறிமுக இயக்குநரான என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோருக்கு நன்றி. நடிகர்கள் சம்பத், ராஜு மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.

ரீகிரியேட் செய்ய முடியாத இசையை உருவாக்கிய எம்எஸ்!

தேசிய விருதை வென்ற கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் எம்.எஸ்: எ லெகசி ஆன் ஸ்கிரீன் படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக ரஷ்மிகா நடிக்கிறார்.

தென்னிந்தியாவை ஒருங்கிணைக்கும் புது முயற்சி!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன.

தமிழறியாமல் பராசக்தி வசனம் பேசிய பண்டரிபாய்!

கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படும் பண்டரிபாய் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார். சிவாஜிகணேசனின்…

காதலுக்குத் தேவை கெமிஸ்ட்ரியா, கம்ஃபோர்ட்டா?

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

ராஜேஷ்குமார் கதையில் உருவாகும் கிரைம் திரில்லர்!

சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதி எழுத்துலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் படைப்புகள் தற்போது திரைப்படங்களகாவும், வெப் சீரிஸ்களாகவும் உருவாகி வரும் நிலையில்,

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த ‘ஏழு கடல் ஏழுமலை’!

உணர்வுபூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் ஆக்கத்தில் வி.ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’.

உலக சாதனை படைத்த அட்லியின் ‘ராக்கா’!

‘ராக்கா’ மூலம் இந்திய சினிமா மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் தனது படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப சாத்தியங்களைப் பறைசாற்றியுள்ளது.

நீர்க்குமிழி – பெரும் பாய்ச்சலுக்கான முதல் அடி!

கே.பாலச்சந்தர் இயக்கிய முதல் திரைப்படமான ‘நீர்க்குமிழி’, இன்றைய தலைமுறைக்கும் பல்வேறு ஆச்சர்யங்களை பரிசளிக்கக் கூடியது.