Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

புதுவை முதல்வர் வெளியிட்ட ‘திருபாவை’ ஃபர்ஸ்ட் லுக்!

அறிமுக இயக்குநர் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான ‘திருபாவை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

ஸ்ரேயா கோஷல் – இதயத்தைத் திறக்கும் சாவியான குரல்!

இந்தியாவின் முன்னணிப் பாடகிகளில் ஒருவர். 16 வயதில் பாடலாசிரியராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், பல மொழிகளில் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளை வென்ற அவர், இசை உலகில் தனக்கென ஒரு…

பெண்கள் குரலைக் கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை…!

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பெண்களின் அன்றாட அவஸ்தையிலிருந்து உருவான ‘மயிலா’!

தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ‘மயிலா’, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது.

சகலரையும் வியக்‍க வைத்த ‘சக்‍தி’யின் திரைத் தமிழ்!

கிஸ்தி, திரை, வரி, வட்டி... யாரை கேட்கிறாய் திரை ... எதற்கு கேட்கிறாய் வரி.. வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கேன் கொடுக்க வேண்டும் திரை. எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது, கொஞ்சி விளையாடும்…

வைரமுத்துவின் முதல் பாட்டுக்கு வயது 46!

புதிய கற்பனைகள், புதிய சொற் சேர்க்கைகள், புதிய பார்வைகள் மூலம் திரைப் பாடல்களுக்குப் புதிய முகம் கொடுத்தார் கவிஞர் வைரமுத்து.

பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி!

தமிழ் சினிமாவில் சில காட்சிகள் கதைக்கு மட்டுமல்ல, ஒரு ஊரின் பெருமைக்கும், அதன் அடையாளத்திற்கும் இடம் கொடுக்கும். அப்படிப்பட்ட காட்சிகளில் ஒன்று தான் இயக்குநர் ஹரி இயக்கிய ‘சாமி’ படத்தில் வரும் அந்த பிரபலமான காட்சி.…