வசனங்களால் ரசிகர்களை ஆவேசப்படுத்திய கண்ணாம்பா!
ஒரு படத்தின் நடிகருக்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் கூட கிடைத்துவிடும். தப்பித்தவறி நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் நிகழ்ந்துவிடும்.
ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு…