ஒரு பாடலுக்கு 64 டியூன்கள் போட்ட இளையராஜா!
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார்.
கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘ஆண்பாவம்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் தனக்கான இடத்தைப்…