Take a fresh look at your lifestyle.

பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சி!

வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள்…

கொலையில் முடிந்த முகநூல் காதல்!

‘ரகசிய சினேகிதனே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் என்.பி.இஸ்மாயில், தமிழகம் முழுவதும் டிசம்பர் 26'ம் தேதி வெளியிடுகிறார்!

பாலா – கலைநேர்த்தி மிக்க இயக்குநர்!

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சில முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. சாதாரண மசாலா படங்களுக்கு மத்தியில் சமூகத்தில் இருக்கக்கூடிய சில கலாச்சாரங்கள் மற்றும் சில பிரச்சனைகளை வெளியுலகிற்கு அவர்களின் வாழ்க்கையை சிறந்த திரைக்கதை வடிவமைத்து…

விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கு படத்தின் ரீ-மேக்?

‘பகவந்த் கேசரி’ என்ற தெலுங்கு படத்தின் கதையை, மூலமாக வைத்து ‘ஜனநாயகன்’ கதை உருவாக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இனி… தேடலுடன் பணியாற்றப் போகிறேன்!

நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். படத்தில் தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியிருப்பது சிறப்பு.

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!

நிலத்தில் வரும் களைகள்.. பெரிய மரங்கள் ஆவது இல்லை.. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித்தருவதில்லை…! எதையாவது மிகவும் ஆசைப்படும் போது.. அதை இப்போது வைத்திருக்கிறவர் சந்தோசமாக தான் இருக்கிறாரா..?…

பெமினிச்சி பாத்திமா: படுக்கைக்காக ஒரு பெண்ணின் போராட்டம்!

தான் சொன்னதை செய்ய மறுக்கும் மனைவியைப் பார்த்து அதிர்ச்சியுடனும், பயத்துடனும், ‘நீ பெமினிச்சியா? (நீ பெமினிஸ்டா) என்று கேட்கும் காட்சியில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார்.

சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்!

எங்கள் நிறுவனத்துக்கு பிரதீப் ரங்கநாதன் மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.

நாகேஷ் நடிப்புக்கு நடிகர் திலகம் தந்த அங்கீகாரம்!

நடிப்புலகின் தச்சன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிம்மாசனப் படங்களில், நகைச்சுவை என்ற பெயரில் அரங்கேறிய ஒரு நடிப்புப் பேயாட்டம்தான் நாகேஷ்! அவர் வெறும் காமெடியன் அல்ல; கதையின் உயிரை உருவி, அதில் தன்…

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறிவிட்டது!

நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர்.