Take a fresh look at your lifestyle.

வளரும் இசைக் கலைஞரை வாழ்த்துவோம்!

உதய் பிரகாஷ். இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், ரியாலிட்டி ஷோ பாடகர் என்ற பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி வரும் இளம் திறமை.

காலம் கடந்தும் ரசிக்க வைக்கும் ‘சிற்பி’யின் இசை!

பாடகி ஸ்வர்ணலதாவை மிக அற்புதமாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களில் சிற்பிக்கு தனி இடம் உண்டு. சட்டென்று சொன்னால் இந்த அரிய பாட்டு, “கண்ணில் ஆடும் ரோஜா கையில் பூத்ததோ நினைவில் தோன்றியது” “இன்னும்…

‘சிரித்து வாழ வேண்டும்’: எம்.ஜி.ஆர். புகுத்திய புதுமைகள்!

இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர். தனியாக ஒரு ரகசிய இடத்தில் சில் வண்டுகள் சத்தம் மட்டும் லைட்டாகக் கேட்கும் கனத்த அமைதியான இருளில் சற்றும் ஒலி எழுப்பாமல் பூனை போல் நடந்து ஆதாரங்களைத் தேடுவார்.

நடிப்பு உலகின் சக்கரவர்த்தி – வினுசக்ரவர்த்தி!

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி குணச்சித்திர வேடம், வில்லன் மற்றும் காமெடி வேடங்களிலும் முத்திரை பதித்தவர் வினு சக்கரவர்த்தி. சுமார் 1000 படங்கள் வரை நடித்துத் தன்னை ஒரு நடிகனாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை…

விதேயன் – வில்லன் பாத்திரத்தின் உச்சம்!

‘களம்காவல்’ படத்தில் மம்முட்டி ஏற்று நடித்துள்ள வில்லன் கதாபாத்திரத்துக்கு ‘விதேயன்’ படம் ஒரு முன்னோடி என்றுதான் சொல்ல வேண்டும்.

மகாசேனா – படமாக்கப்பட்ட விதம் மட்டும் அபாரம்!

விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன் நடிக்க, தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘மகாசேனா’ . யாளி மலைக்கும் (இப்போதைய பெயர் குரங்கணி மலை), அதன் அடிவாரத்தில் வாழும்…

‘மாண்புமிகு பறை’ : மதிப்புமிக்க படைப்பா?!

அறிமுக இயக்குனர் S.விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் மற்றும் ஆரியன், காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா நடிப்பில் வந்திருக்கும் படம் 'மாண்புமிகு பறை'. 'ஆதி பறை' என்ற பறை இசைக்குழு வைத்து…

கண்ணதாசனின் ஆளுமையும் வாலியின் இளமையும்…!

'வல்லவன்' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கவிஞர் கருணாகரன் பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று பல படங்களுக்குப் பாடல்களை எழுதி வருகிறார்.

தலைமுறைகளைத் தாண்டி பிரகாசிக்கும் லட்சுமி!

1970 மற்றும் 80-களில் நான்கு தென்னிந்திய மொழிப் படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை லட்சுமி. தலைமுறைகளைத் தாண்டியும் திரையுலகில் நிலைத்திருக்கும் இவர் எப்போதும் அழகாகவும், ஆரோக்கியமாகவும்…