சினிமா இன்று நாளை ஓடிடியில் வெளியாகிறது மார்க் ஆண்டனி! Oct 12, 2023 மார்க் ஆண்டனி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்த நிலையில், இத்திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
சினிமா இன்று ‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி! Oct 12, 2023 லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 19 முதல் 24-ம் தேதி வரை திரையிடலாம் என தெரிவித்துள்ளது.
சினி - சிறப்புச் செய்திகள் குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்! Oct 12, 2023 ‘சிதாரே ஜமீன் பர்’ நல்லதொரு திரையனுபவமாக இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்கள் இழக்காமல் இருப்பதே, அமீர்கானுக்கு தனிப்பட்ட வகையில் வெற்றி.
டூரிங் டாக்கீஸ் எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்! Oct 12, 2023 எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது.
திரைவிமர்சனம் யூகிக்க முடியாத தேடல் வேட்டை! Oct 12, 2023 கண்ணூர் ஸ்குவாட் படத்தில் வரும் திருப்பங்கள் யூகிக்க முடியாதளவில் உள்ளன. ஆதலால் ஆக்ஷன் த்ரில்லரை விரும்புபவர்களுக்கு நிச்சயம் திருப்தி தரும்
திரைவிமர்சனம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இறுகப்பற்று! Oct 11, 2023 தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம்.
டூரிங் டாக்கீஸ் ஏற்கும் பாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்! Oct 11, 2023 பக்திப் படங்களில் நடித்து நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாள் ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர்
சினிமா இன்று ரூ.3000 கோடிக்கு ஆசைப்படும் அட்லீ! Oct 11, 2023 ஷாருக்கானும், விஜய்யும் கால்ஷீட் கொடுத்தால் ரூ. 3000 கோடி வசூல் செய்யும் படத்தை என்னால் கொடுக்க முடியும் என்கிறார் இயக்குநர் அட்லீ.
டூரிங் டாக்கீஸ் வி.என்.ஜானகி: அழகும் அறிவும் நிறைந்த அபூர்வ சிந்தாமணி! Oct 11, 2023 ஒரு மந்திரவாதி அனைத்து விதமான சக்திகளையும் பெற தவம் செய்வான். 1000 ஆண்களின் உயிர்த் தியாகத்தால் மட்டுமே அந்த மந்திரவாதியால் அத்தகைய உயர்ந்த சக்தியை பெற முடியும்.
சினிமா இன்று முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட நிவின் பாலி! Oct 11, 2023 2013ல் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'நேரம்' படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நிவின் பாலி.