Take a fresh look at your lifestyle.

ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது ‘பள்ளிச்சட்டம்பி’!

‘பள்ளிச்சட்டம்பி’யில் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!

மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு. சில குறிப்பிட்ட படங்களையும், இங்கே பார்க்கலாம்.

‘ஜனநாயக’ அரசனும் சிம்புவின் ‘அரசனு’ம்!

படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், கடைசியில் பேசப்படும் படத்தைத் தருபவர் வெற்றிமாறன். அதே போல படத்தை முடிக்க ரொம்ப காலம் எடுத்துக் கொண்டாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படத்தை கொடுப்பவர் சிலம்பரசன். இருவரும் முதன்முறையாக…

ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் ‘பராசக்தி’!

சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடிப்பில் உருவான ‘பராசக்தி’ படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

வறுமையிலும் நேர்மை: பாராட்டி மகிழும் நல்லுள்ளங்கள்!

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில்

அபிராமியின் அழகில் சொக்கிப்போன கவியரசர்!

ஆதிபராசக்தி படத்தில் வரும் மணியே மணியின் ஒலியே பாடல் கேட்க கேட்க காதில் இனிமை பாயும். 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் அதாவது எஸ்.வி.சுப்பையா நெருப்புத்தனல் மீது கட்டப்பட்ட ஊஞ்சலின் மீது நின்று பாடுவதாக வரும் பாடல். இந்தப்…

திரைக்குப் பின்னால் இருக்கும் ரஜினியின் இன்னொரு முகம்!

1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. ரஜினிகாந்த், மம்முட்டி, நாகேஷ், ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில்…