Take a fresh look at your lifestyle.

ஜெயம் ரவியின் ‘ஜெனி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா ஆகியோர் 'ஜெனி' படத்தில் நடித்து வருகின்றனர்.

நம்மை யாராலும் அச்சுறுத்த முடியாது!

நமது லட்சியமும் அதை அடைவதற்கான உறுதியும் உடன்பிறப்புகளிடம் வலுவாக இருக்குமானால் நமது உள்ளத்தை யாராலும் அச்சுறுத்தவோ, அல்லல்படுத்தவோ முடியாது.

‘சிங்கம் 4’: ஹரி கொடுத்த அப்டேட்!

இயக்குநர் ஹரி, `நான் எங்கே சென்றாலும் `சிங்கம் நான்காவது பாகம் குறித்து கேட்கிறார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.

மிர்ச்சி சிவாவின் ‘சூது கவ்வும் 2’ டீசர் வெளியீடு!

மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'சூது கவ்வும் 2' படத்தில் ஹரிஷா, எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2 கோடி பார்வைகளைக் கடந்த ’கங்குவா’ டீசர்!

'கங்குவா' டீசரால் பாராட்டுகளால் மகிழ்ச்சி பெற்ற விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

செம்மங்குடியார் வீட்டுக்குள் நுழைந்ததே கிடையாது!

செம்மங்குடி குடும்பத்தாரின் மதிப்பில் உயர்வதற்கு என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டேன் என பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூறியிருந்தார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த பிரபுதேவா-ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 6-வது முறையாக இணைவதை குறிக்கும் வகையில் #ARRPD 6 என இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.