சினிமா இன்று ஏப்ரலில் தொடங்கும் ‘சீயான் 62’ படப்பிடிப்பு! Mar 23, 2024 'சித்தா' இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் சீயான் விக்ரம் இணைந்துள்ள படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சினிமா இன்று 155 கோடி டிஜிட்டல் உரிமையைப் பெற்ற ‘தேவாரா’! Mar 23, 2024 தேவாராவின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் 155 கோடிக்கு வாங்கியது. இது டோலிவுட் வரலாற்றில் மிகப்பெரிய OTT ஒப்பந்தமாக அமைந்தது.
சினிமா இன்று பிரியாணி சமைப்பதில் ‘பிஸி’யான அஜித்! Mar 22, 2024 மத்தியபிரதேசத்தில் அஜித் பிரியாணி சமைப்பதை அவருடன் ’டூர்’ சென்ற நண்பர்கள், வியப்பாக பார்க்கும் காட்சி போட்டோ இணையத்தில் வைரலாகிறது.
சினிமா இன்று படைத் தலைவனுக்கு பக்க பலமாகும் லாரன்ஸ்! Mar 22, 2024 ராகவா லாரன்ஸ், எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.
சினிமா இன்று இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்! Mar 22, 2024 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஓப்பன்ஹெய்மர்', `மறக்குமா நெஞ்சம்’ 'உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.
சினிமா இன்று ‘ரோலக்ஸ்’ படத்தில் சூர்யா! Mar 22, 2024 `விக்ரம்’ படத்தில் ஐந்து நிமிடங்களில் மிரட்டிய சூர்யா 'ரோலக்ஸ்’ படத்தை முழுமையாக எடுத்தால் எப்படி நடிப்பார் என்பதை நினைக்கவே மிரட்சியாகிறது.
சினிமா இன்று ‘தக்லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மூன்று வேடம்! Mar 22, 2024 'தசாவதாரம்’ படத்தில் 10 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து விட்ட கமல்ஹாசனுக்கு மூன்று வேடம் என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை.
சினிமா இன்று ராம் சரணுடன் இணைந்த ஜான்வி! Mar 22, 2024 ராம் சரணின் 'ஆர்சி 16' படத்தின் தொடக்க விழா, சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற தொழில்நுட்பக் குழுவுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
சினிமா இன்று சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஆலகாலம்! Mar 22, 2024 காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ள ஆலகாலம். ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டினர்.
சினிமா இன்று ‘விஸ்வம்பரா’வில் இணைந்த மெகா கூட்டணி! Mar 21, 2024 மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பர படத்திற்காக எம்.எம். கீரவாணி, இந்தக் மெகா கூட்டணியில் இணைந்துள்ளார்.