சினிமா இன்று நவீன வசதிகளுடன் தொடங்கிய ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ! Mar 27, 2024 போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ.
சினிமா இன்று நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் அழகான கதை! Mar 27, 2024 நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஹோலி கொண்டாட்டமாக 'ஃபேமிலி ஸ்டார்' படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது!
சினிமா இன்று ஆடு ஜீவிதம்: படம் பார்த்து பிரமித்த கமல்! Mar 27, 2024 'ஆடு ஜீவிதம்' படத்தைப் பார்த்து கமல் பாராட்டியதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள பிருதிவிராஜ் 'இதனை பெரிய விருதாகக் கருதுகிறேன்’என்று கூறியுள்ளார்.
சினிமா இன்று கமலுக்கு எழுதிய கதையில் ஜெயம் ரவி! Mar 27, 2024 'ஜெனி' கதையை கமல்ஹாசனை மனதில் வைத்தே எழுதினேன். கடைசியாக ஜெயம் ரவியிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்து போய் விட்டது என இயக்குநர் கூறினார்.
சினிமா இன்று ஆகஸ்ட் 23-ல் வெளியாகிறது விஜய்யின் ‘கோட்’? Mar 26, 2024 ‘கோட்’ திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
சினிமா இன்று ஜூனில் தொடங்கும் ரஜினியின் புதிய படம்! Mar 26, 2024 ரஜினியின் 171 படத்தின் 'ஷுட்டிங்’ ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
சினிமா இன்று தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’! Mar 26, 2024 'துருவ நட்சத்திரம்’ படத்தை நிதி நெருக்கடி காரணங்களால் படத்தை வெளியீட முடியாமல் இருந்தது. தற்போது 'துருவ நட்சத்திரம்' படம் திரைக்கு வர உள்ளது.
சினிமா இன்று சென்னை அணிக்காக ஒன்றிணைந்த அனிருத் – ஜடேஜா! Mar 26, 2024 இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று அடுத்த ஆண்டில் வெளியாகும் ராம் சரணின் RC17! Mar 26, 2024 ராம் சரண் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவலில், RC17 தி ஃபோர்ஸ் ரீயூனிட்ஸ் என்று இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார்.
சினிமா இன்று அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் படங்கள்! Mar 26, 2024 ஜிவி பிரகாஷ் நடித்த ரிபெல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன.