சினிமா இன்று சினிமாவில் அறிமுகமான பத்திரிகையாளர் மகன்! Jun 8, 2024 சந்தோஷ் பிரபாகர் பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான கோடங்கி ஆபிரகாம் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைவிமர்சனம் வெப்பன் – குடோன்ல இருந்த பருத்தி மூட்டை! Jun 7, 2024 தமிழில் தொடர்ச்சியாக ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் வெளியாவதற்கு ஏற்ற வகையிலான கதையொன்றைத் தொட்டிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதை என்னவோ அரதப்பழசுதான்.
சினிமா இன்று தனது அணுகுமுறையைப் பகிர்ந்த கலைஞர் வசந்தி! Jun 7, 2024 பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் தொடரில் சிவகாமி கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுக்க தனது அணுகுமுறையைப் பகிர்ந்துள்ளார் வாய்ஸ்ஓவர் கலைஞர் வசந்தி R.
சினிமா இன்று அரசியலுக்கு வந்தால் இலவசக் கல்வியைக் கொடுப்பேன்! Jun 7, 2024 நடிகை வாணி போஜன் மற்றும் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சாமை' திரைப்படத்தைப் பற்றி வாணி போஜன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
சினிமா இன்று விஜய் பிறந்த நாளில் ரீ-ரிலீஸாகும் ‘துப்பாக்கி’, ‘போக்கிரி’! Jun 7, 2024 நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
சினிமா இன்று ஹைபர் லிங்க் கதையில் நடிக்கும் விதார்த், ஜனனி! Jun 7, 2024 கிருஷ்ணா குமார் இயக்கத்தில் ஹைபர் லிங்க் கதையில் நடிகர்கள் விதார்த், ஜனனி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
சினிமா இன்று ‘வேட்டுவம்’ படத்தில் இணைந்த 3 ஹீரோக்கள்! Jun 7, 2024 'வேட்டுவம்' படத்தின் சமீபத்திய தகவல் என்னவென்றால் மூன்று திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைகிறார்கள் என்பது.
சினிமா இன்று இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் படங்கள்! Jun 7, 2024 புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகுகிறது.
சினிமா இன்று சமூகத்தைப் பிரதிபலிக்கும் ‘P.T. சார்’ படம்! Jun 6, 2024 ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'P T சார்' படம் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியாகி இன்று வரை திரையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
சினி - சிறப்புச் செய்திகள் வாழ்க்கையில் மட்டும் நடிக்கக் கூடாது! Jun 6, 2024 திரையில் நடிக்க வேண்டுமே தவிர வெளியுலகில், வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. சில சமயங்களில் வெளி உலகில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.