இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'இந்தியன்-2' திரைப்படம். தற்போது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டது 'இந்தியன்-2' படக்குழு.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு `நேசிப்பாயா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்-2’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் `இந்தியன்-2’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜீத் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அஜீத்துடன் கிங்ஸ்லி முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'விருபாக்ஷா' மற்றும் 'ப்ரோ' ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்…
சந்தர்ப்ப சூழ்நிலையின் எதிரொலியாக, சமூகம் தன் மீது நிகழ்த்தி வரும் வன்முறைக்கான பதிலடியாக ஒருவன் குற்றவாளியாக மாறுவதையும், அதை இன்னொரு நபர் அதிகார வர்க்கத்தின் பசிக்காகப் பயன்படுத்திக் கொண்டதையும் இக்கதை பேசுவதாகக் கொள்ளலாம்.