Take a fresh look at your lifestyle.

நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!

நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!

ரசிகர்களை ஈர்த்த ‘லக்கி பாஸ்கரி’ன் “ஸ்ரீமதி காரு” பாடல்!

துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பாடலான "ஸ்ரீமதி காரு" பாடல் வெளியாகியுள்ளது.

தொடர் வெற்றியால் கவனத்தை ஈர்க்கும் கவின் படங்கள்!

நடிகர் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

என்னைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான்!

என்னைக் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். எம்ஜிஆரை தான் நான் முன் உதாரணமாக எடுத்து படத்தில் நடித்து இருக்கிறேன் என ராமராஜன் கூறியுள்ளார்.

ட்ரான்சில்வேனியா பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வு!

சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது.

விஜய் சேதுபதியின் படத்தை இயக்கும் பாண்டிராஜ்!

விஜய் சேதுபதியின் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

‘பேட்ட ராப்’ டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

நடனப்புயல் பிரபுதேவா நடித்திருக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அட்லி படத்தில் நடிக்கும் சல்மான் கான்!

இயக்குநர் அட்லி மற்றும் சல்மான் கான் கூட்டணியில் புதிய பீரியட் படம் உருவாக உள்ளது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.