‘சர்தார் 2’ படத்தில் இணைந்த 3 நடிகைகள்!
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர்.