'அமரன்' படத்தின் இரண்டாவது பாடலான “வெண்ணிலவு சாரல் நீ… வீசும் குளிர் காதல் நீ...” லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் அடுத்த படம் 'ககன மார்கன்'.
சூர்யாவின் 45-வது படத்தில் 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் 'பிடி சார்' போன்ற படங்களில் நடித்த காஷ்மிரா பர்தேசி, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
புதிய படத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன். சூர்யாவுக்கு கதை தெரியும். வேட்டையன் முடிந்ததும் மீண்டும் சந்திக்கலாம் என சூர்யா சொன்னதாக இயக்குநர் த.செ.ஞானவேல் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர் இயக்குநர் மணிவண்ணன். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா, துல்கர் சல்மான் உடன் மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.