Take a fresh look at your lifestyle.

உறவுக்கும் துறவுக்குமான தர்க்கம்!

சித்திக் இயக்கத்தில் ப்ரண்ட்ஸ் படத்தில் இசைஞானியின் இசையில் அனைத்துப் பாடல்களையும் நான் எழுதினேன் என்று கவிஞர் பழனிபாரதி தெரிவித்துள்ளார்.

பாபநாசம் சிவன்: இசையின் இருப்பிடம், இனிமையின் இலக்கணம்!

பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களாலும் தமிழ்த் திரைப்பட இசைக்குச் சிறப்பும் மதிப்பும் கௌரவமும் கிடைத்தன. மக்கள் ஆர்வத்தோடு கேட்க ஆரம்பித்தார்கள்.

விமர்சனத்திற்குப் பொறுப்புடன் பதில் சொன்ன ஜெய்சங்கர்!

“நான் செய்வது கலைத்தொண்டல்ல. நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”.

‘மாமன்னன்’ வெற்றியை மிஞ்சுமா ‘மாரீசன்’ கூட்டணி?!

ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரது கூட்டணியில் 'மாரீசன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

டிசம்பர் 5-ல் வெளியாகும் ‘தி ராஜா சாப்’!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்தியப் படமாக 'தி ராஜா சாப்' வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆரின் ஹியூமர் சென்ஸ் பற்றி வெளியே ரொம்பத் தெரியாது. நான் நேரிலே பார்த்தவன். படு ஷார்ப்பான ஹியூமர் சென்ஸ் உள்ளவர் வாத்தியார் - கமல்.