Take a fresh look at your lifestyle.

வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸ்!

இயக்குநர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் மீது பேரன்பு கொண்டவர்.

அவர் சொன்ன அட்வைஸ் பற்றி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார் வெற்றிமாறன்.

“அட்வைஸ் பண்றதுலே எனக்கு உடன்பாடில்லை. நான் யாரோட அட்வைஸையும் கேட்டு ஃபாலோ கண்றது கிடையாது.”

பாலு மகேந்திரா சார் சொன்ன ஒரே ஒரு அட்வைஸை மட்டும் தான் ஃபாலோ பண்றேன்.

“நிறையப்படி. நிறையப் படம் பாரு”ன்னு அவர் சொன்னார்.

“நான் ஆல்ரெடி பண்ணிட்டிருந்ததால் ஈஸியா ஃபாலோ பண்ணிட்டேன். நீங்களும் நிறையப் படிங்க”.

#Balumahendra #Vetrimaaran #இயக்குநர்_வெற்றிமாறன் #பாலுமகேந்திரா #வெற்றிமாறன்