சினிமா இன்று தயாரிப்பாளரானார் நடிகர் ரவி மோகன்! Jun 4, 2025 நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார். அவர் தயாரிக்க இருக்கும் படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஆகும்.
திரைவிமர்சனம் மூன்வாக் – ‘க்ளிஷே’வான டான்ஸ் படமா? Jun 4, 2025 அபிப்ராய பேதங்கள் உள்ளவர்களும்கூட ரசிக்கும்படியான வாழ்வனுபவங்களோடு ‘மூன்வாக்’ கதை திரையில் மலர்ந்திருக்கிறது.
சினிமா இன்று ரீ – ரிலீஸ் ஆகிறது ‘கரகாட்டக்காரன்’! Jun 4, 2025 வரும் 16-ம் தேதி 'கரகாட்டக்காரன்' படத்திற்கு 36 வயது ஆகிறது. இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளைத் தொடங்கிவுள்ளது 'கரகாட்டக்காரன்' படக்குழு.
சினிமா இன்று பான் இந்திய மொழிகளில் வெளியாகும் ‘காத்தி’! Jun 4, 2025 அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்தி’ Ghaati திரைப்படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று மன்னிப்பு கேட்கச் சொன்ன கர்நாடக நீதிமன்றம்; மறுக்கும் கமல்! Jun 3, 2025 தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் 'தக் ஃலைப்' படவிழாவில் பேசியுள்ளார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா இன்று தெருக் கிரிக்கெட்டில் ரவி மோகனுக்குக் கிடைத்த பரிசு! Jun 3, 2025 சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தலைவர் ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி, நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோர் எஸ்எஸ்பிஎல் லீக்கைத் தொடங்கி வைத்தனர்.
சினிமா இன்று ஸ்வாசிகா – இந்திய சினிமாவுக்குக் கிடைத்த செல்வம்! Jun 3, 2025 ‘மாமன்’ திரைப்படத்தில் ஸ்வாசிகாவின் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது என்று நடிகர் சூரி பாராட்டிப் பேசியுள்ளார்.
பேசும் படம் திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்! Jun 3, 2025 பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967.
பாடல் நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே! Jun 3, 2025 1971-ல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘சவாலே சமாளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவா் கவியரசு கண்ணதாசன.
சினிமா இன்று பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூர புத்தி? Jun 3, 2025 'சேது' திரைப்படம் பார்த்துவிட்டு எல்லோர் முன்னிலையிலும் இயக்குநர் பாலு மகேந்திரா என்னைப் பாராட்டினார் என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.