கண்ணப்பா – பக்தர்கள் மகிழ்கிற படமா?
எழுபதுகள், எண்பதுகளில் ‘பக்திப் படங்கள்’ என்றொரு வகைமை தமிழ் திரையுலகில் பிரபலம். சில நேரங்களில் ‘மினிமம் கியாரண்டி’யாக அந்த வகைமை படங்கள் கருதப்பட்டன.
தொண்ணூறுகளில் அது சற்றே சரிந்திருந்த வேளையில், 'அம்மன்’ போன்ற படங்களின் வரவால்…