Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய புதுமுகம்!

மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையைப் பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லவ் மேரேஜ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்.

பறந்து போ – வானம் தொடுகிற கதையா?

மிகச்சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகனின் கனவுகளையும் யதார்த்த நிலையையும் காட்டுகிறது இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.

என்னோடு நடிக்க ரங்காராவ் கேட்ட சம்பளம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை,…

‘அஃகேனம்’ உருவாவதற்கு அம்மா தான் காரணம்!

நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ, அந்த இந்திராவாகத்தான் இந்தப் படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.

கல்லூரிப் பாடத்தில் இடம்பெற்ற மம்முட்டி!

கல்லூரி மாணவர்களுக்கான பாடத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்' மம்முட்டி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ. வரலாறு பிரிவு மாணவர்களின் பாடத்தில் மம்முட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.…

ரோஜா, மௌனராகம், டூயட் – கைநழுவ விட்ட படங்கள்!

1987-ம் ஆண்டு வெளியான 'வண்ண கனவுகள்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்த். தொடர்ந்து, கமல்ஹாசனின் சத்யா படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். பூந்தோட்ட காவல்காரன் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார்.…

பழசை அசைபோடும் மனசு!

அன்புள்ள ரஜனிகாந்த்’ படத்தை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது நானும் ஒட்டிக் கொண்டிருப்பதை இன்றே கண்டேன். நிகழ்வுகளைவிட, நினைவுகள் மனதில் அசைப்போட சுவையானவை.

பார்த்திபன் ஏன் சிறந்த இயக்குநர்?

தொண்ணூறுகளின் காலகட்டத்தில் சினிமாவில் ஒரு நடிகராக உச்சநிலையைத் தொட்ட நடிகர் பார்த்திபன், அழகைவிட திறமையைக் காட்டியே ரசிகர்களை ஈர்த்தார். பார்த்திபன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவர் சிறந்த இயக்குநராக…

‘எங்கிருந்தோ வந்த’ எஸ்.வி.ரங்காராவ்!

தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார்…

‘லவ்வர்’ வெற்றிக்கு வித்திட்ட இசைக் கூட்டணி!

இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன் - ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் கடந்தாண்டு காதலர் தினத்தையொட்டி வெளியான படம் ‘லவ்வர்’.