Take a fresh look at your lifestyle.

யார் இந்த தாதா சாகேப் பால்கே?

மனைவி காவேரிபாயின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற தாதா சாகேப் பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார்.

பாலிவுட்டைக் கிண்டலடித்த ஷாரூக்கானின் மகன்!

பாலிவுட் பாட்ஷாவாக இருந்துகொண்டே, பாலிவுட்டை படு தில்லாக கிண்டலடிக்கும் Ba***ds of Bollywood என்ற வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார் ஷாரூக் கான். பாலிவுட் ஸ்டார்களின் வாரிசுகளை விமர்சிக்கும் இந்த தொடரை, இயக்கியிருப்பது ஷாரூக்கின் மகன்…

வளா தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள் – ஈர்க்கும் உள்ளடக்கம்!

‘இது என்ன வகைமையில் அமைந்த படம்’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்துள்ள கதையைத் திரையில் ஒரே நேர்கோட்டில் சொல்வது கடினம். ஒருகாலத்தில் ‘கமர்ஷியல் படங்கள்’ இப்படித்தான் காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று அடுத்தடுத்து…

கிஸ் – எல்லை மீறாத காதலா..?!

இன்றைய சூழலில் ஜென்ஸீ தலைமுறையினருக்குத் தெரிந்த முன்னணி இளம் நாயகனாகத் திகழ்பவர் கவின். ‘லிப்ட்’, ‘டாடா’ என்று மேலேறிய அவரது கேரியர் கிராஃப் ‘ஸ்டார்’, ‘ப்ளடி பெக்கர்’ படங்களில் சற்றே சரிந்தது உண்மை. ஆனாலும், கவின் நடிக்கிற படங்கள்…

எஸ்.வரலட்சுமி – பன்முகத் திறமை கொண்ட நடிகை!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…

பெயருக்கு எதிரான குணம் கொண்ட பி.பி.ஸ்ரீநிவாஸ்!

பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல் மிக மெல்லிய நூலிழைபோல் மென்மையானது. ஆனால், ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும். ஜெமினி கணேசன் தவிர பாலாஜி,…

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி!

தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான். அதற்காக அவர்…

இசையில் ஒரு புதுத் தடத்தை உருவாக்கிய மிஷ்கின்!

சினிமாவில் வித்தியாசத்தை நோக்கி நடந்தவர் மிஷ்கின். ஆனால், அது கேமரா மூலம் மட்டும் இல்லை, தன்னோட குரலிலேயே இசையிலும் ஒரு புது தடத்தைத் தந்தவர். இங்கே, அவர் பாடிய ஆறு சிறந்த பாடல்களை அறிந்து கொள்ளலாம். யுத்தம் செய் – ஆராரோ ஆரிரோ…

‘வெற்றுக் காகிதம்’ – இளைஞர்களுக்கான கதை!

தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது 'வெற்று காகிதம்'.