வேறு மொழிகளில் நடிப்பது ஏன்?
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மோகன்லால், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை 350-ஐ தாண்டும்.
ஆரம்பத்தில் அவர் நடித்த தமிழ் சினிமாக்கள் அவருக்கு பெயர் வாங்கிக்…