Take a fresh look at your lifestyle.

விஜய்யின் 69வது படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குனர்!

நடிகர் விஜய்யின் 69 படத்தை தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், மோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் 69 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– தேஜேஷ்

#நடிகர்_விஜய் #Actor_Vijay #தெலுங்கு_இயக்குனர்_திரிவிக்ரம் #Telungu_Director_Thirivikram #கோட் #Goat_Movie #இயக்குனர்_வெங்கட்_பிரபு #Director_Venkat_Prabhu